“Tamil: நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.” English Translation: Like a mistletoe growing on a good tree., — Tamil Related Mantras “Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., “Tamil: காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.” “English Translation: If worn in the ears, they will add beauty to the face.”, “Tamil: ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.” English Translation: Like seeking a weapon in the face of battle.,