“Tamil: உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.” English Translation: Frauds and tricks will destroy reputation., — Tamil Related Mantras “Tamil: கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.” English Translation: No one will ever approve of a thief., “Tamil: வைகுண்டம் என்பது திரு மா நகரம்.” English Translation: That which is called Vaikundam is a very great city., “Tamil: “ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.”“,”English Translation: To the taskmaster a word, to the servant a burden on the head.”,