“Tamil: வைகுண்டம் என்பது திரு மா நகரம்.” English Translation: That which is called Vaikundam is a very great city., — Tamil Related Mantras “Tamil: உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.” “English Translation: If the truth be told, the blind woman will be greatly afflicted.”, “Tamil: எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.” English Translation: Like burning down the house for fear of rats., “Tamil: காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.” English Translation: A lean tiger falls on a cow.,