“Tamil: உருவிய வாளை உறையில் இடாத வீரன்.” English Translation: A hero who does not sheath his sword., — Tamil Related Mantras “Tamil: அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.” “English Translation: Should the fire burn, you may parch grain.”, “Tamil: உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.” English Translation: An embezzler is more obstinate than the owner., “Tamil: அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.” English Translation: Even tender creepers when united are strong.,