“Tamil: உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.” English Translation: As an ox licked a yoke of oxen when ploughing., — Tamil Related Mantras “Tamil: “சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.”“,”English Translation: Our rich and honest neighbour is come, remove the copper vessels out of sight.”, “Tamil: குற்றத் தண்டனையிலும் சுத்த தண்டனை நல்லது.” English Translation: Undeserved punishment is better than deserved punishment., “Tamil: பூதலம் யாவும் போற்று முச்சுடர்.” English Translation: The three lights which the whole world extol.,