“Tamil: பூதலம் யாவும் போற்று முச்சுடர்.” English Translation: The three lights which the whole world extol., — Tamil Related Mantras “Tamil: பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.” English Translation: Accounts learnt at school will not be practically useful., “Tamil: வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.” “English Translation: You must not be heedless of a northman, or of the belly-ache.”, “Tamil: கள்ள மாடு துள்ளும்.” English Translation: An unwilling bullock is restless.,