“Tamil: உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.” English Translation: A ploughman is unable to keep village accounts., — Tamil Related Mantras “Tamil: “யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.”“,”English Translation: Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.”, “Tamil: பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.” “English Translation: Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.”, “Tamil: கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.” English Translation: The Vaduga woman’s wedding is come nigh.,