“Tamil: கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.” English Translation: The Vaduga woman’s wedding is come nigh., — Tamil Related Mantras “Tamil: அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.” English Translation: A disobedient wife is an evil both to her mother and to one’s self.Spoken of a person inimical alike to two parties., “Tamil: நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.” “English Translation: Applying medicine to the sound eye, instead of to the one diseased.”, “Tamil: ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.” “English Translation: When down, an elephant is as high as a horse.”,