“Tamil: உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.” English Translation: Sell what you have and buy what is really good., — Tamil Related Mantras “Tamil: உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.” “English Translation: If the truth be told, the blind woman will be greatly afflicted.”, “Tamil: தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?” English Translation: Do you condemn others when guilty yourself?, “Tamil: அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.” English Translation: He speaks like piercing arrows.,