“Tamil: உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.” English Translation: He is both an inmate and a thief., — Tamil Related Mantras “Tamil: தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா?” “English Translation: While he who ate the kernal of the cocoanut escapes with impunity, is he who sucked the fibre to pay the fine?”, “Tamil: பட்டவளுக்கு பதவி உண்டு.” English Translation: She who suffered will attain advantage., “Tamil: “போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.”“,”English Translation: Obey your religious teacher, approach not the house of the wicked.”,