“Tamil: பட்டவளுக்கு பதவி உண்டு.” English Translation: She who suffered will attain advantage., — Tamil Related Mantras “Tamil: மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.” English Translation: The government of kings depends on the vigor of their councillors., “Tamil: தண்ணீரிலே அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.” “English Translation: An egg submerged in water will float, if salt be put upon it.”, “Tamil: நுரையைத் தின்றால் பசிபோகாது.” English Translation: Hunger cannot be satisfied by eating froth.,