“Tamil: உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.” “English Translation: When the truth is told, every one takes it ill.”, — Tamil Related Mantras “Tamil: “ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.”“,”English Translation: The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.”, “Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating., “Tamil: தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.” English Translation: You yourself have procured a firebrand to scratch your head.,