“Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating., — Tamil Related Mantras “Tamil: அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.” English Translation: God dements him who is to be destroyed., “Tamil: கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?” English Translation: Can he who cannot leap over a channel leap over the sea?, “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.” “English Translation: A vessel impregnated with salt, and a mind without truth need none to destroy them, they destroy themselves.”,