“Tamil: உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.” English Translation: The evil-eyed destroyed even what there was., — Tamil Related Mantras “Tamil: மானம் அழியில் உயிர் காவலா?” “English Translation: When honour is perishing, is life worth preservation?”, “Tamil: கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினதுபோல.” English Translation: As a silver ferrule fastened to an ebony pestle., “Tamil: “பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.”“,”English Translation: There is milk and money, but no means for procuring ten grains of rice.”,