“Tamil: மானம் அழியில் உயிர் காவலா?” “English Translation: When honour is perishing, is life worth preservation?”, — Tamil Related Mantras “Tamil: கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.” “English Translation: When it is said that the brinjal is worm eaten, she imputes it to a defect in the knife.”, “Tamil: விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.” English Translation: It befits a harlot to make her person shine., “Tamil: “நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.”“,”English Translation: After a hundred a spring, after a thousand a flooded river.”,