“Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail., — Tamil Related Mantras “Tamil: கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?” English Translation: Can one reign as a king by selling ass-hair?, “Tamil: தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.” English Translation: Act as one who warms himself-do not burn yourself., “Tamil: “நல்லதுக்கு ஒரு பொல்லாதது, பொல்லாததுக்கு ஒரு நல்லது.”“,”English Translation: A good husband may have a bad wife, and a bad husband may have a good wife.”,