“Tamil: கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?” English Translation: Can one reign as a king by selling ass-hair?, — Tamil Related Mantras “Tamil: ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.” English Translation: After ascertaining the character of the person he undermines his interests., “Tamil: படித்து முட்டாளாய் இருக்கிறான்.” English Translation: He is a learned fool., “Tamil: அறச்செட்டு முழுநஷ்டம்.” English Translation: Hard dealing ends in loss.,