“Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength., — Tamil Related Mantras “Tamil: வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.” “English Translation: If possessed of a mouth, one may find his way to Bengal.”, “Tamil: கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?” English Translation: Is the elk to be carried to the knife?, “Tamil: கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.” English Translation: An ant-hill is useful to a snake.,