“Tamil: எங்கே புகை உண்டோ அங்கே நெருப்பு உண்டு.” English Translation: Wherever there is smoke there is fire., — Tamil Related Mantras “Tamil: தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.” English Translation: Though they are mother and child their mouths and bellies are diverse., “Tamil: இரண்டு ஆட்டிலே ஊட்ட விட்ட குட்டிபோல.” English Translation: Like a lamb allowed to suck two sheep.Spoken of a youth full of strength and activity., “Tamil: ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.” English Translation: A town in the course of a river will not endure.,