“Tamil: ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.” English Translation: A town in the course of a river will not endure., — Tamil Related Mantras “Tamil: மௌனம் கலக நாசம்” English Translation: Silence puts an end to quarrels., “Tamil: “உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.”“,”English Translation: Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.”, “Tamil: “நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்குப் பலன் கொடுக்கும்.”“,English Translation: The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it.,