“Tamil: எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.” English Translation: Like belching after eating leavings., — Tamil Related Mantras “Tamil: “அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.”“,English Translation: Better is the hatred of the wise than the friendship of fools., “Tamil: நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.” English Translation: The howling of the jackal will reach the ocean., “Tamil: ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.” “English Translation: Though one goes fifty miles off, an acquaintance is needed.”,