“Tamil: நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.” English Translation: The howling of the jackal will reach the ocean., — Tamil Related Mantras “Tamil: உழக்கிலே கிழக்கு மேற்கா?” English Translation: Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?, “Tamil: குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.” English Translation: If starved even a horse will eat straw., “Tamil: பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?” English Translation: Can you cover up a city gate with a hurdle?,