“Tamil: எச்சிலைத் தின்று பசி தீருமா?” English Translation: Can hunger be appeased by eating leavings?, — Tamil Related Mantras “Tamil: “தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.”“,”English Translation: A flourishing tree has shade, a woman who has recently borne a child, has milk.”, “Tamil: விருத்தாசலம் போனால் திரட்பாவம் போகும்.” English Translation: Pilgrimage to Viruttáchalam will expiate great sins., “Tamil: எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.” English Translation: An ocean that knows no ebb anywhere at any time.,