“Tamil: எச்சிற்கையால் காக்கை ஓட்டமாட்டான்.” English Translation: He will not scare away a crow with an unwashen hand., — Tamil Related Mantras “Tamil: சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.” English Translation: In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda country are equal., “Tamil: விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.” “English Translation: Though the unfortunate may find work, he will not get his hire.”, “Tamil: பௌவப் பெருமை தெய்வச் செயலே.” English Translation: The greatness of the ocean shows the work of God.,