“Tamil: பௌவப் பெருமை தெய்வச் செயலே.” English Translation: The greatness of the ocean shows the work of God., — Tamil Related Mantras “Tamil: கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.” English Translation: He frequents his concubine’s house as a dog wandering about., “Tamil: “எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?”“,”English Translation: What, is one who knows all things, to put his hand into filthy water?”, “Tamil: ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.” English Translation: He who has platted one basket may plat nine.,