“Tamil: எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.” English Translation: As an incautions king went to hunt wild hog., — Tamil Related Mantras “Tamil: நோய் கொண்டார் பேய்கொண்டார்.” English Translation: The sick are like those possessed of demons., “Tamil: கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.” English Translation: A kómutti exactly fitted to the stake., “Tamil: மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?” English Translation: Are young fish taught to swim?,