“Tamil: எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்புபோல.” English Translation: Like ants round a pot of oil., — Tamil Related Mantras “Tamil: “மழைக்கோ படல், இடிக்கோ படல்?”“,”English Translation: Is the hurdle to keep out rain, or the thunderbolt?”, “Tamil: இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.” English Translation: The defects in the eye-lashes are not apparent to the eye., “Tamil: திருநீற்றிலே ஒட்டாது சுழற்சிக்காய்.” English Translation: Holy ashes will not adhere to a killachi-kái.,