“Tamil: எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.” English Translation: How may we subsist? if united we may subsist., — Tamil Related Mantras “Tamil: “மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.”“,”English Translation: He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.”, “Tamil: “ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.”“,”English Translation: A thousand men may live together in harmony, whereas two women are unable to do so although they be sisters.”, “Tamil: தணிந்த வில்லுத்தான் தைக்கும்.” English Translation: It is the bent bow that will shoot.,