“Tamil: தணிந்த வில்லுத்தான் தைக்கும்.” English Translation: It is the bent bow that will shoot., — Tamil Related Mantras “Tamil: அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.” “English Translation: Although she may weep, she herself must bare the child.”, “Tamil: பஞ்சு படிந்த பழம் சித்திரம்.” English Translation: An old picture covered with dust., “Tamil: தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.” English Translation: He who liberates the wicked injures the innocent.,