“Tamil: எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.” English Translation: An ocean that knows no ebb anywhere at any time., — Tamil Related Mantras “Tamil: காகம் காலமே கா கா என்று கத்தும்.” English Translation: Crows will caw at day-break., “Tamil: தூற்றித் திரியேல்.” English Translation: Do not go about slandering., “Tamil: பின்னாலே வரும் பலாக்காயினும் முன்னாலே வரும் களாக்காய் நலம்.” “English Translation: A kalàkkày is better in hand, than a jack fruit in prospect.”,