“Tamil: காகம் காலமே கா கா என்று கத்தும்.” English Translation: Crows will caw at day-break., — Tamil Related Mantras “Tamil: தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழு புழுப்பான்.” “English Translation: He who does not attend to his own affairs, will be tormented by worms at every pore.”, “Tamil: “கடன்காரனுக்குக் கடனும், உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்கவேண்டும்.”“,English Translation: One must pay one’s creditor and give to a relation the portion due to him., “Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.” English Translation: Tricks and frauds and threats.,