“Tamil: எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?” English Translation: Which of the burning firebrands is the best?, — Tamil Related Mantras “Tamil: நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.” “English Translation: The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.”, “Tamil: பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?” English Translation: What! scrupulous about leavings in rice got by begging?, “Tamil: பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.” “English Translation: If the word money be uttered, even a corpse will open its mouth.”,