“Tamil: எலியும் பூனையும்போல இருக்கிறது.” English Translation: Living like a rat and a cat., — Tamil Related Mantras “Tamil: எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.” “English Translation: As regards the child’s recovery, nothing has resulted but an expenditure of oil.”, “Tamil: பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?” “English Translation: Will the cat that has come for new milk, drink buttermilk?”, “Tamil: குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.” English Translation: A silent dog will bite the heels.,