“Tamil: குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.” English Translation: A silent dog will bite the heels., — Tamil Related Mantras “Tamil: “அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.”“,”English Translation: Though there be only one álak of rice, three supporting points in the hearth are required.Alak—a small measure of capacity.”, “Tamil: சூதானத்துக்கு அழிவு இல்லை.” English Translation: Circumspection leads not to ruin., “Tamil: “உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.”“,”English Translation: The Saiva Brahman will freely eat, the ferocious mendicant will show fight.”,