“Tamil: எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?” English Translation: Will any one take medicine to poison himself?, — Tamil Related Mantras “Tamil: ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.” “English Translation: The dam at home, the lamb in the jungle.”, “Tamil: வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.” “English Translation: Plantain trees put forth their bunches to the north, and arica-nut trees, on the south.”, “Tamil: “அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது?”“,”English Translation: When will the waves be still, when will he wash his head?”,