“Tamil: எழுதிய விதி அழுதால் தீருமா?” English Translation: Will destiny be averted by weeping?, — Tamil Related Mantras “Tamil: ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.” “English Translation: Though you may go fifty miles, you will not fetch half a cash.”, “Tamil: துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.” English Translation: The springing young deer fell into a well., “Tamil: எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.” English Translation: You publish the price of ghee before buying a buffalo.,