“Tamil: எழுந்திருப்பான் கால் இல்லை.” “English Translation: He would rise, but he has no feet.”, — Tamil Related Mantras “Tamil: நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.” English Translation: An impudent woman gives occasion to be laughed at., “Tamil: அருக்காமணியா முருக்கம்பூவா?” English Translation: Is it a rare gem or a Murukkam flower?, “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand.,