“Tamil: எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.” English Translation: Throwing at a hare and hitting a bush., — Tamil Related Mantras “Tamil: வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.” “English Translation: Build a house for the use of a stranger, and put up a pandal for the same purpose.”, “Tamil: நடக்கும்கால் தவறுவதிலும் நா தவறுதல் கெட்டது.” English Translation: A slip of the tongue is worse than that of the foot., “Tamil: கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.” English Translation: Like a cow that comes running on seeing her calf.,