“Tamil: எனக்கு அட்டமத்துச் சனி.” English Translation: With me Saturn is in the eighth sign., — Tamil Related Mantras “Tamil: தும்பர் அம்பலம்.” English Translation: The wicked will be abandoned., “Tamil: துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.” English Translation: Like tying a silk tassel to a broomstick., “Tamil: நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.” “English Translation: When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.”,