“Tamil: எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.” English Translation: I have neither food nor sleep., — Tamil Related Mantras “Tamil: “உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.”“,”English Translation: O thou hunch-backed woman of Madras, how can I give thee up, hast thou not become crooked by bearing burdens?”, “Tamil: நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?” English Translation: Is black dyed in blue?, “Tamil: சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.” English Translation: The birth of Sita was the ruin of Lanka.,