“Tamil: நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?” English Translation: Is black dyed in blue?, — Tamil Related Mantras “Tamil: தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.” English Translation: A herb that welcomed a child cast off by its parents., “Tamil: குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை.” “English Translation: If every fault be noticed, all intercourse must cease.”, “Tamil: சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.” “English Translation: If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.”,