“Tamil: என் முகத்திற் கரிபூசினாயே.” English Translation: Thou hast smeared my face with charcoal., — Tamil Related Mantras “Tamil: நண்பொருள் கொடுத்து நன்றாய் ஓது.” “English Translation: Pay the teachers fee, and learn well.”, “Tamil: வில் அடியால் சாகாதது கல் அடியால் சாகுமா?” “English Translation: Will that which resisted the stroke of a bow, die by the pelting of stones?”, “Tamil: காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.” “English Translation: The debt will be discharged in either case, whether the jungle or highland yield a good crop.”,