“Tamil: நண்பொருள் கொடுத்து நன்றாய் ஓது.” “English Translation: Pay the teachers fee, and learn well.”, — Tamil Related Mantras “Tamil: “வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.”“,English Translation: Margosa oil is not used in entertainments; it is medicinal., “Tamil: கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.” English Translation: He who points out a thief is hated by him., “Tamil: என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.” English Translation: It cuts my liver with a sharp sickle.,