“Tamil: அதிஷ்டம் தொட்ட கழுக்காணி.” English Translation: A short thick person favoured by fortune., — Tamil Related Mantras “Tamil: இரந்தும் பரத்துக்கு இடு.” “English Translation: Though you have to beg them, make your offerings to God.”, “Tamil: எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.” English Translation: Eight chickens are not sufficient for a chatty of curry., “Tamil: நாச்சியாரைக் காணாத இடத்திலே முறுமுறுப்பதுபோல.” English Translation: Like murmuring in the absence of the mistress.,