“Tamil: இரந்தும் பரத்துக்கு இடு.” “English Translation: Though you have to beg them, make your offerings to God.”, — Tamil Related Mantras “Tamil: பத்திலே விழுந்த பாம்பும் சாவாது.” “English Translation: Even a snake that has fallen among ten, will not die.”, “Tamil: வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.” English Translation: The spoils of the strong will soon go to waste as a plantain., “Tamil: ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.” “English Translation: After crossing, a cuff for the boatman.”,