“Tamil: ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?” English Translation: Why two wives to one who has nothing?, — Tamil Related Mantras “Tamil: ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி.” English Translation: The river has destroyed one half and the jungle the other., “Tamil: தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.” “English Translation: When overcome by them, one learns what head-ache and fever are.”, “Tamil: கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.” English Translation: A thievish woman has a kalam of tears in her eyes.,