“Tamil: கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.” English Translation: A thievish woman has a kalam of tears in her eyes., — Tamil Related Mantras “Tamil: உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.” “English Translation: An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.”, “Tamil: பருப்பிலே நெய் விட்டதுபோல.” English Translation: As ghee was poured on beans., “Tamil: மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.” English Translation: The government of kings depends on the vigor of their councillors.,