“Tamil: ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.” English Translation: The sin which affected us is already removed., — Tamil Related Mantras “Tamil: “செல்வம் பரமண்டலம் செல்லாது, எல்லா மண்டலத்தும் செல்லும்.”“,English Translation: Wealth goes anywhither but to heaven., “Tamil: சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் கண்டவர்.” “English Translation: Those who have tasted real happiness, will not regard inferior pleasures.”, “Tamil: வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு” English Translation: He is as a monkey in a house.,