“Tamil: ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?” English Translation: What! remove the ladder after allowing one to mount?, — Tamil Related Mantras “Tamil: “உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.”“,”English Translation: At the plough it will not go a single round, at foddering time it comes first.”, “Tamil: நுரையைத் தின்றால் பசிபோகாது.” English Translation: Hunger cannot be satisfied by eating froth., “Tamil: உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.” English Translation: The eyes will be over-powered by the dancing of your women.,