“Tamil: ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?” English Translation: Will the new moon await the brahman’s arrival?, — Tamil Related Mantras “Tamil: ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.” English Translation: It is better to acquire a cash in quiet than a lak by running about., “Tamil: ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.” English Translation: A scoffer will be destroyed., “Tamil: வேரைக் கல்வி வெந்நீர் வார்த்த கதை.” “English Translation: The story of digging up a root, and pouring out hot water.”,